தசாவதாரக் கோயில்
உத்தரப் பிரதேசத்தின் லலித்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு பெருமாள் கோயில்விஷ்ணு கோயில் அல்லது தசாவதாரக் கோயில் என்பது குப்தர்கள் காலத்திய கோயிலாகும். இக்கோயில் மத்திய இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் லலித்பூர் மாவட்டத்தில் உள்ள தியோகர் எனும் ஊரில் உள்ளது.
Read article